புலி படத்திற்கு தடை
இளைய தளபதி விஜய் நடிப்பில் புலி திரைப்படம் அக்டோபர் 1ம் தேதி வெளிவரவுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் கத்தி படத்தின் கதை என்னுடைய தாகபூமி குறும்படம் தான் என்று ஒரு குறும்பட இயக்குனர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளார். இதை விசாரித்த நீதிபதி. முருகதாஸையும், விஜய்யையும் நேரில் இந்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராக கூறியுள்ளனர்.
தற்போது அவர் புலி படத்தையும் தடை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இச்செய்தி விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment