bidad

Friday, April 10, 2020

அஜித்தை தொடர்ந்து லாரன்ஸ் செய்த உதவி




லாரன்ஸ் நல்ல நடிகர் மட்டும் அல்ல நல்ல மனிதரும் கூட இவர் நடிப்பில் வெளிவந்த காஞ்சனா சீரிஸ் அனைத்துமே நல்ல வரவேற்பு பெற்றன.

தற்போது ஹிந்தியில் நடிகர் அக்ஷய் குமார் வைத்து லட்சுமி பாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் இது தமிழில் வெளியான காஞ்சனா திரைப்படத்தின் ரீமேக் ஆகும்

இவர்  அடுத்த படியாக பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 இல் நடிக்க உள்ளார்.
இபடத்திற்காக வாங்கிய முற்பணத்தில் 3 கோடி ரூபாயை கொரோனா நிதியுதவிக்கு வழங்கியுள்ளார்.


பிரதமர் நிதிக்காக-50 லட்சம்.

முதலமைச்சர் நிதிக்கு-50 லட்சம்.

பெப்சி ஊழியர்களுக்கு-50 லட்சம்

Dancers Union - 50 லட்சம்,
Physically Abled Childrens - 25 லட்சம்,
ராயபுரம் பகுதியில் உள்ள பணியாளர்களுக்கு - 75 லட்சம்.

























No comments:

Post a Comment

Featured Post

Free Videos

Online free videos Download and Watch

Make Your Website Here