AJITH
அஜித் குமார், (பி. மே 1, 1971)
தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.
அமர்க்களம்திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. 2 மார்ச் 2015 அன்று இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது
காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன்,அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல வெற்றிப் படங்களில் அஜித்குமார் நடித்துள்ளார். அஜித் குமாரின் ரசிகர்கள் அவரை "அல்டிமேட் ஸ்டார்" என்றும் "தல"என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தய வீரராகவும் அறியப்படுகின்றார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012ஆவது ஆண்டு பட்டியலில் அஜித் குமாருக்கு 61ஆவது இடம் கிடைத்தது. 2014 ஆவது ஆண்டிற்கான இப்பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார். மேலும் 2013-வது ஆண்டில் கூகுளில்அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்பட நடிகராக வலம் வருகிறார்.
பிலிம்பேர் விருதுகள்
- வென்றவை
- சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வாலி (1999)
- சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வில்லன் (2002)
- சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வரலாறு (2006)
விஜய் விருதுகள்
- 2011 ஆம் ஆண்டு மங்காத்தா திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் அவார்ட்ஸின் சிறந்த வில்லன் மற்றும் விருப்பமான நாயகன் (ஃபேவரிட்ஹீரோ) என இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்.
- வென்றவை
எண் | ஆண்டு | படம் | பாத்திரம் | தயாரிப்பு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
1 | 1992 | பிரேம புஸ்தகம் | சித்தார்த் | தெலுங்கு (அறிமுகம்) | |
2 | 1993 | அமராவதி | அர்ஜூன் | சோழா கிரியேசன்ஸ் | தமிழ் (அறிமுகம்) |
3 | 1994 | பாசமலர்கள் | குமார் | நட்புக்காக | |
4 | பவித்ரா | அசோக் | தனுஜா பிலிம்ஸ் | ||
5 | 1995 | ராஜாவின் பார்வையிலே | சந்துரு | நட்புக்காக | |
6 | ஆசை | ஜீவானந்தம் | ஆலயம் | ||
7 | 1996 | வான்மதி | கிருஷ்ணா | ||
8 | கல்லூரி வாசல் | வசந்த் | |||
9 | மைனர் மாப்பிள்ளை | சுனில் | விக்டரி மூவீஸ் | ||
10 | காதல் கோட்டை | சூர்யா | சிவசக்தி மூவி மேக்கர்ஸ் | ||
11 | 1997 | நேசம் | நாதன் | தனுஜா பிலிம்ஸ் | |
12 | ராசி | தினேஷ் குமார் | நிக் ஆர்ட்ஸ் | ||
13 | உல்லாசம் | குரு | அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் | ||
14 | பகைவன் | பிரபு | விஷ்வாஸ் பிலிம்ஸ் | ||
15 | ரெட்டை ஜடை வயசு | சிவகுமார் | பாக்யம் சினி கம்பைன்ஸ் | ||
16 | 1998 | காதல் மன்னன் | சிவா | வெங்கடேஸ்வராலயம் | |
17 | அவள் வருவாளா | ஜீவா | ஸ்ரி விஜயமாத்ருகா பிலிம்ஸ் | ||
18 | உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் | சஞ்சய் | லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் | நட்புக்காக | |
19 | உயிரோடு உயிராக | அஜய் | |||
20 | 1999 | தொடரும் | ஆனந்த் | ஸ்ரி தேவி மூவி மேக்கர்ஸ் | |
21 | உன்னை தேடி | ரகு | லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் | ||
22 | வாலி | சிவா, தேவா | நிக் ஆர்ட்ஸ் | இரட்டை வேடம் | |
23 | ஆனந்த பூங்காற்றே | ஜீவா | ரோஜா கம்பைன்ஸ் | ||
24 | நீ வருவாய் என | சுப்ரமணி | சூப்பர் குட் பிலிம்ஸ் | நட்புக்காக | |
25 | அமர்க்களம் | வாசு | வெங்கடேஸ்வராலயம் | ||
26 | 2000 | முகவரி | ஸ்ரீதர் | நிக் ஆர்ட்ஸ் | |
27 | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | மனோகர் | வி. கிரியேஷன்ஸ் | ||
28 | உன்னை கொடு என்னை தருவேன் | சூர்யா | சூப்பர் குட் பிலிம்ஸ் | ||
29 | 2001 | தீனா | தீனா | விஜயம் சினி கம்பைன்ஸ் | |
30 | சிட்டிசன் | அறிவானந்தம் ,சுப்ரமணி | நிக் ஆர்ட்ஸ் | ||
31 | பூவெல்லாம் உன் வாசம் | சின்னா | ஆஸ்கர் பிலிம்ஸ் | ||
32 | அசோகா | சுஷீமா | டிரீம்ஸ் அன்லிமிடட் | இந்தி (அறிமுகம்), நட்புக்காக | |
33 | சாம்ராட் அசோகா | சுஷீமா | டிரீம்ஸ் அன்லிமிடட் | நட்புக்காக | |
34 | 2002 | ரெட் | ரெட் | நிக் ஆர்ட்ஸ் | |
35 | ராஜா | ராஜா | செரீன் மூவி மேக்கர்ஸ் | ||
36 | வில்லன் | சிவா, விஷ்ணு | நிக் ஆர்ட்ஸ் | இரட்டை வேடம் | |
37 | 2003 | என்னை தாலாட்ட வருவாளா | சதீஷ் | நட்புக்காக | |
38 | ஆஞ்சநேயா | பரமகுரு | நிக் ஆர்ட்ஸ் | ||
39 | 2004 | ஜனா | ஜனா | ரோஜா கம்பைன்ஸ் | |
40 | அட்டகாசம் | குரு, ஜீவா | விஜயம் சினி கம்பைன்ஸ் | இரட்டை வேடம் | |
41 | 2005 | ஜீ | வாசு | நிக் ஆர்ட்ஸ் | |
42 | 2006 | பரமசிவன் | பரமசிவன் (சுப்ரமணிய சிவா ) | * கனகரத்னா மூவீஸ் * சாம்ராட் பிலிம் கார்ப்பரேஷன் | பி. வாசு இயக்கத்தில் |
43 | திருப்பதி | திருப்பதி | ஏ . வி. எம். புரொடக்சன்ஸ் | ||
44 | வரலாறு | சிவஷங்கர், விஷ்ணு, ஜீவா | நிக் ஆர்ட்ஸ் | மூன்று வேடங்கள் | |
45 | 2007 | ஆழ்வார் | சிவா | ஸ்ரி ராஜகாளியம்மன் பிலிம்ஸ் | |
46 | கிரீடம் | சக்திவேல் ராஜராஜன் | சுஜாதா சினி ஆர்ட்ஸ் | ||
47 | பில்லா 2007 | டேவிட் பில்லா, சரவணவேலு | ஆனந்தா பிக்சர்ஸ் சர்க்கியூட் | இரட்டை வேடம் | |
48 | 2008 | ஏகன் | சிவா | ஐங்கரன் இண்டர்நேஷனல் | |
49 | 2010 | அசல் | சிவா, ஜீவானந்தம் | சிவாஜி புரொடக்ஷன்ஸ் | இரட்டை வேடம், திரைக்கதை |
50 | 2011 | மங்காத்தா | விநாயக் மகாதேவன் | கிலௌடு நைன் மூவீஸ் | |
51 | 2012 | பில்லா 2 | டேவிட் பில்லா | சுரேஷ் பாலாஜி & இன் என்டெர்டெயின்மென்ட் | சக்ரி இயக்கத்தில் |
52 | இங்கிலிஷ் வெங்கிலிஷ் | கௌரவ தோற்றத்தில் | |||
53 | 2013 | ஆரம்பம் | அசோக் குமார் | சிறீ சூரியா மூவீசு | |
54 | 2014 | வீரம் | விநாயகம் | விஜயா புரொடக்சன்சு | |
55 | 2015 | என்னை அறிந்தால் | சத்யதேவ் | சிறீ சூரியா மூவீசு | |
56 | சிறுத்தை சிவா உடனான திரைப்படம் | சிறீ சூரியா மூவீசு | முன்தயாரிப்பு |
THANKS WIKI PEDIA...
No comments:
Post a Comment