bidad

Saturday, September 12, 2015

என் சொத்து முழுவதையும் அஜித்திற்கு கொடுக்க தயார்- ஒரு தந்தையின் உருக்கம்

என் சொத்து முழுவதையும் அஜித்திற்கு கொடுக்க தயார்- ஒரு தந்தையின் உருக்கம்

அஜித் சத்தமில்லாமல் பல உதவிகளை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. தன் வீட்டில் வேலை செய்வோர்களுக்கு வீடு கட்டி தருவது, தன்னுடன் நடிப்பவர்களின் தேவை அறிந்து உதவுவது என பல உதவிகளை செய்பவர்.
இந்நிலையில் மூன்று வருடங்களுக்கு முன் ஒரு சிறுமி கேன்ஸர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அப்போது சிகிச்சைக்கு அவர்களிடம் பணம் இல்லாத போது, அஜித்திற்கு இந்த விஷயம் தெரிய ரூ 25 லட்சம் வரை கொடுத்து உதவியுள்ளார்.
ஆனால், தற்போது சிறுமியின் தந்தை, சரியான நேரத்தில் அஜித் எங்களுக்கு உதவினார், தற்போது அவருக்காக என் சொத்து முழுவதையும் கூட கொடுக்க தயார் என கூறியுள்ளாராம்.

No comments:

Post a Comment

Featured Post

Free Videos

Online free videos Download and Watch

Make Your Website Here