bidad

Sunday, February 21, 2016

சி.எம் என்றால் விஜய்


பா.விஜய், எஸ்.ஏ.சி நடிப்பில் விரைவில் வெளிவரும் படம்நையப்புடை. இப்படத்தின் சந்திப்பு ஒன்றில் பா.விஜய் அவர்கள் நடிகைராதிகாவை சின்னத்திரை சி.எம் என்று கூறினார்.
பின் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை அவரே முன் வந்து நான் சொல்ல வந்தது சினிமா மேக்னெட் என்பதை தான் என கூறினார்.
இதை தொடர்ந்து பேசிய எஸ்.ஏ.சி ‘பா.விஜய் பெரிய தைரியசாலி என்று நினைத்தேன், சி.எம் என்று சொன்னால் என்ன பயம், அவர் மனதில் ஏதோ வைத்துக்கொண்டு, இதை ஏன் சமாளிக்க வேண்டும்’ என பேச ஒரு நிமிடம் அந்த இடமே பதட்டமானது.

No comments:

Post a Comment

Featured Post

Free Videos

Online free videos Download and Watch

Make Your Website Here