bidad

Saturday, February 20, 2016

ரஜினியின் அடுத்த படத்தில் புதிய திருப்பம்?




சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் நடிப்பதாக நேற்று கூறப்பட்டது. மேலும், இதை ஒரு மலையாள சேனலில் இயக்குனர் சித்திக்கும் கூறினார்.
ஆனால், இதை ரஜினி தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது. மேலும், இதுக்குறித்து விரிவான விளக்கம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தற்போதைக்கு சூப்பர் ஸ்டாரின் கவனம் கபாலி, 2.0 மட்டும் தானாம்.

No comments:

Post a Comment

Featured Post

Free Videos

Online free videos Download and Watch

Make Your Website Here