இந்நிலையில் மருது படப்பிடிப்பிற்காக ராஜபாளையத்தில் ஒரு கிராமத்திற்கு சென்ற இவர், அந்த ஊரில் மக்கள் ஒரு அடிப்படை வசதியான கழிப்பிடம் கூட இல்லாமல் இருப்பதை கண்டுள்ளார்.
தற்போது அரசாங்கத்தின் உதவியுடன் அவர்களுக்கு புது கழிப்பிடம் கட்டி தரவுள்ளாராம். சபாஷ் விஷால்.

No comments:
Post a Comment