bidad

Sunday, February 21, 2016

Vijay-Vikram Shankar


ஷங்கர் தற்போது சூப்பர் ஸ்டார் நடிப்பில் 2.0 படத்தை எடுத்து வருகிறார். ஆனால், இப்படத்திற்கு முன்பே விக்ரம்-விஜய் இணையும் ஒரு படத்தை இயக்கவிருந்தார்.
ரஜினி அழைத்ததால் வேறு வழியின்றி 2.0 படப்பிடிப்பிற்கு செல்ல, இப்படதை முடித்த கையோடு உடனே படத்தை இயக்கவுள்ளாராம்.
இப்படத்தில் இவரின் பேவரட் நடிகர் விக்ரமே நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment

Featured Post

Free Videos

Online free videos Download and Watch

Make Your Website Here