bidad

Tuesday, December 19, 2017

தல தளபதியை இணைக்கப்போகும் இயக்குனர்


தலதளபதி ஒருவருமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர்கள் படங்கள் தனித்தனியாக வந்தாலே திரையரங்கம் திருவிழா போல் இருக்கும்.
அந்த வகையில் இருவரும் சேர்ந்த நடித்தால் எப்படியிருக்கும்? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான், ஆனால், இவர்கள் இருவரையும் மாஸ் குறையாமல் ஒரே படத்தில் நடிக்க வைப்பது சாதரண விஷயமா!.
பல வருடமாக வெங்கட் பிரபு இரண்டு பேரையும் வைத்து எடுக்க நான் ரெடி என கூறி வருகின்றனர், இந்நிலையில் சமீபத்தில் கூட இவரிடம் இதுக்குறித்து கேட்கப்பட்டது.
அப்போது அவர் கண்டிப்பாக இருவரையும் வைத்து எடுக்கவேண்டும் என்றால் அவர்கள் சம்மதித்தால் எடுப்பேன்.
அதே நேரத்தில் ஒருவரை ஹீரோவாகவும், மற்றொருவரை வில்லனாகவும் காட்ட மாட்டேன், அது ரசிகர்களிடம் சண்டையை ஏற்படுத்தும்.
இருவரையும் என் படத்தில் வில்லனாக தான் நடிக்க வைப்பேன், அதாவது மங்காத்தா போல் என்று கூறியுள்ளார்.


No comments:

Post a Comment

Featured Post

Free Videos

Online free videos Download and Watch

Make Your Website Here