தொகுப்பாளர்களில் தற்போது மிகவும் பிரபலம் ரங்கராஜ் பாண்டே தான். இவர் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்பவர்கள் எப்போதும் இவரிடம் பேசும் போது கொஞ்சம் பயத்துடனே தான் பேசுவார்கள்.
ஏனெனில் எதையாவது பேசி அவர்களிடமிருந்து வார்த்தையை வாங்கிவிடுவார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இவர் ‘அஜித் ஒரு மேடையில் சொல்கிறார், நான் தான் அதிக தோல்வி படம் கொடுத்தவன் என்று.
மேலும், அதை முறியடித்து மீண்டும் மீண்டும் நான் எழுந்து வருவேன் என்றும் சொல்கிறார், அவர் படங்களில் நான் ஏதும் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இந்த குணம் என்னை கவர்ந்தது’ என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment