ஒரே ஒரு கண்ணசைவில் இந்தியா முழுவதும் வைரலானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். Oru Adaar Love என்ற படத்தின் டீஸர் தான் அவரை இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகியது.
ப்ரியா வாரியர் அடுத்து சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது, பின்னர் அது வெறும் வதந்தி என படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற ப்ரியா வாரியர் அவரின் தம்பி பற்றி பேசியுள்ளார். ப்ரியா வாரியரின் தம்பி தீவிர விஜய் ரசிகராம், அதனால் 'நீ எப்படியாவது ஒரு விஜய் படத்தில் நடித்தே ஆகவேண்டும். அப்போது தான் நான் தளபதியை நேரில் பார்க்க முடியும்' என தொடர்ந்து கூறிவருகிறாராம்.
அது நடக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment