நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. அவருக்காக 16 பெண்கள் கலந்து கொண்டனர், இப்போது மொத்தம் 9 பெண்கள் தான் நிகழ்ச்சியில் உள்ளனர்.
ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு போட்டிகள் வைக்கப்பட்டு அதில் இருந்து ஆர்யாவெற்றியாளரை, தன் மனம் கவர்ந்தவரை தேர்வு செய்து அவர்களுடன் தனியாக நேரம் செலவிட்டு வருகிறார். அண்மையில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அப்பெண்களை பற்றி ஆர்யா ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதை எல்லா பெண்களும் படித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆனால் அந்நிகழ்ச்சியில் அனைவராலும் கவனிக்கப்படும் அபர்ணதி கடிதத்தை படித்ததும் தேம்பி தேம்பி அழுதுள்ளார். எல்லோரிடமும் இருந்து தனியாக போராடி வருகிறீர்கள், அது எனக்காக தான் என்று தெரிகிறது என்று ஆர்யா எழுதியதை படித்ததும் அவர் அழுதுவிட்டார்.
No comments:
Post a Comment