bidad

Sunday, February 21, 2016

தனுஷ்-கௌதம் மேனன் படத்தின் ஒளிப்பதிவாளர் இவரா? ரசிகர்கள் உற்சாகம்


தனுஷ்-கௌதம் மேனன் கூட்டணியில் அடுத்து என்னை நோக்கி பாயும் தோட்டா படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த வாரம் தனுஷே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறினார்.
இந்நிலையில் கௌதம் படத்தின் ஸ்பெஷலே ஒளிப்பதிவு தான், படத்தில் இருக்கும் அனைத்து காட்சிகளையும் அழகாக காட்டுவார்.
அந்த வகையில் இந்த முறை கௌதம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பது பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் Jomon T John தான். இவர் மலையாளத்தில் ஒரு வடக்கன் செல்பி, என்னு நிண்டே மொய்தின், சார்லீ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

Free Videos

Online free videos Download and Watch

Make Your Website Here