bidad

Sunday, February 21, 2016

சிவகார்த்திகேயனுடன் இணைந்த பாகுபலி



கடந்த வருடம் வெளிவந்த பாகுபலி படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் தற்போது ரெடியாகி வருகின்றது.
இப்படத்தில் மிகவும் பேசப்படும் ஒரு விஷயம் VFX பணிகள், பாகுபலி-2விற்காக 2.0 படத்தை கூட VFX கலைஞர் கமல கண்ணன் மறுத்தார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ரெமோ படத்திற்கு VFX அமைக்க இவர் சம்மதித்துள்ளாராம். இதன் மூலம் இந்த படம் மேலும் ஒரு படி எதிர்ப்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது என்றால் மிகையல்ல.

No comments:

Post a Comment

Featured Post

Free Videos

Online free videos Download and Watch

Make Your Website Here