bidad

Wednesday, December 20, 2017

உலகம் முழுவதும் தமிழில் முதல் நாள் வசூலில் கலக்கிய 10 மாஸ் படங்களின் விவரம்

readபாக்ஸ் ஆபிஸ் தான் இப்போது பெரிய நடிகர்களின் படங்களில் ரசிகர்கள் முக்கியமாக கவனிப்பது. முதல் படம் எவ்வளவு வசூல், அந்த படம் எவ்வளவு வசூல் என்கிற விவரங்களை மற்ற நடிகர்களின் படங்களுடன் இணைத்து பேசுவர்.
தற்போது இதுவரை வெளியான படங்களில் முதல் நாள் முடிவில் உலகம் முழுவதும் அதிகம் வசூலித்த முதல் 10 படங்களின் விவரம் இதோ
  • கபாலி- ரூ. 85.42 கோடி
  • மெர்சல்- ரூ. 50 கோடி
  • லிங்கா ரூ. 38.10 கோடி
  • ஐ- ரூ. 37.75 கோடி
  • விவேகம்- ரூ. 33.77 கோடி
  • தெறி- ரூ. 30.75 கோடி
  • கத்தி- ரூ. 26. 24 கோடி
  • பைரவா- ரூ. 25.40 கோடி
  • வேதாளம்- ரூ. 23.80 கோடி

No comments:

Post a Comment

Featured Post

Free Videos

Online free videos Download and Watch

Make Your Website Here