இந்நிலையில் இவர் தற்போது அமிதாப் பச்சனுடன் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படம் முடிந்து இவர் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை வரலாறில் நடிக்கவிருந்தார்.
ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை அந்த படத்திலிருந்து விலகியுள்ளார், தற்போது மகாபாரதக்கதையை கையில் எடுத்துள்ளாராம்.
அடுத்த 10 வருடத்திற்கு மகாபாரதத்தை படமாக எடுத்து ஒவ்வொரு பாகமாக வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

No comments:
Post a Comment