bidad

Tuesday, December 19, 2017

2018 ல் ஜெய் அஞ்சலிக்கு திருமணமா? அஞ்சலியே சொல்லும் புதிய தகவல்

நடிகை அஞ்சலி தமிழ் தெலுங்கு என பிசியாக இருப்பவர். அதே நேரத்தில் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருந்து வருகிறார் என்று அடிக்கடி சொல்லப்படும் விசயம்..

2018 ல் இவர்களது திருமணம் நடக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள பலூன் இம்மாத இறுதியில் வெளியாகியுள்ளது.
இது பற்றி பேசியவர் நான் ஜெய்யுடன் மீண்டும் நடித்துள்ளேன். இயக்குனர் என்னிடம் இருந்து வித்தியாசமான நடிப்பை இயக்குனர் வெளிப்படுத்தியிருக்கிறார். பலரும் என்னிடம் கல்யாணம் எப்போது என கேட்டு வருகிறார்கள்.
ஆனால் எனக்கு அடுத்த வருடம் முழுக்க படங்கள் கையில் உள்ளது. தேசிய விருது வாங்காமல் விடமாட்டேன் என கூறியுள்ளார். பிசியாக இருப்பதால் கல்யாணம் இப்போது இல்லை எனவும் அஞ்சலி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Featured Post

Free Videos

Online free videos Download and Watch

Make Your Website Here