bidad

Tuesday, December 19, 2017

இந்த வருடம் மட்டும் இத்தனை கோடியை கடந்தாரா தளபதி- வேற லெவல் மாஸ்

தளபதி விஜய் தனக்கென்று மாஸ் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் பல தோல்விகள் கண்ட போது கூட இவருடைய ரசிகர்கள் இவரை கைவிட்டது இல்லை.
இந்நிலையில் இந்த வருடம் விஜய் ரசிகர்களுக்கு டபூள் ட்ரீட் கிடைத்தது, ஆம், பொங்கலுக்கு பைரவா வர, தீபாவளிக்கு மெர்சல் வந்தது.
இதில் பைரவா எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ரூ 100 கோடியை கடந்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது.
இதை தொடர்ந்து தீபாவளிக்கு வந்த மெர்சல் விஜய் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் என்ற பெருமையை ப்ற்றது.
தற்போது படங்களின் மூலம் மட்டும் விஜய் பல கோடி வசூலை கடந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. ஆம், பைரவா ரூ. 114 கோடி, மெர்சல் ரூ. 254 கோடி முறையே வசூல் செய்துள்ளது.
இதன் மூலம் விஜய்க்கு இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸ் ரூ. 368 கோடி வரை வசூல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

Free Videos

Online free videos Download and Watch

Make Your Website Here