bidad
Thursday, December 14, 2017
தானா சேர்ந்த கூட்டம் வசூலுக்கு செக் வைக்கும் மற்றொரு படம்- பொங்கல் ரேஸ்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் களத்தில் இறங்க ப்ளான் செய்தது. ஆனால், கடைசியாக சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பொங்கலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து விக்ரமின் ஸ்கெட்ச் படமும் வரும் என கூற, தற்போது இந்த லிஸ்ட்டில் கலகலப்பு-2வும் இணைந்துள்ளது. இது மட்டுமில்லாமல் பிரபுதேவா-ஹன்சிகா நடிப்பில் தயாராகிவரும் குலேபகாவலி படமும் வருவதாக உறுதி செய்துள்ளனர்.
இதனால், கண்டிப்பாக அனைத்து படங்களின் வசூலும் பிரியும் நிலை உருவாகியுள்ளது, கடைசி நேரத்தில் யார் பின் வாங்கினாலும் ஆச்சரியமில்லை.
Labels:
Surya
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment