readஅஜித் எப்போதும் சினிமாவை தாண்டி தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். தற்போது அவர் தன்னுடைய விசுவாசம் படத்திற்காக லுக், உடலமைப்பு என எல்லாவற்றையும் ரசிகர்கள் விரும்புவது போல் மாற்றி வருகிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தலயின் லுக்கே போதும் எங்களுக்கு என தங்களது சந்தோஷத்தை டுவிட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனால் கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு மற்றொரு அஜித்தின் நியூலுக் புகைப்படம் ஒன்று வந்துள்ளது. ரசிகர்களுடன் அஜித் எடுத்த படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


No comments:
Post a Comment