bidad

Wednesday, December 20, 2017

சிவகார்த்திகேயன் அஜித்தை மட்டும் இவ்வளவு நம்ப இதுதான் காரணமாம்

readஅஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர்.
இந்நிலையில் இவருக்கு திரையுலகிலும் பலரும் ரசிகர்களாக உள்ளனர், அந்த வகையில் சிவகார்த்திகேயன் அஜித்தை பல இடங்களில் புகழ்ந்து பேசியுள்ளார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் ‘சினிமாவில் எனக்கு பெரிய அளவில் நட்பு இல்லை, அதிலும் முன்னணி நடிகர்களிடம் பெரிதும் பேசுவது இல்லை.
ஆனால், அஜித் சார் எப்போது சந்தித்தாலும் என்னை ஊக்கப்படுத்தியே பேசுவார், அது எனக்கு பெரிய மாற்றத்தை கொடுக்கும், மிகவும் மனிதநேயம் கொண்ட மனிதர், அவர் சொல்வதை நிறையே கேட்டுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Featured Post

Free Videos

Online free videos Download and Watch

Make Your Website Here