இந்த வருடத்தின் கடைசி மாதம் இது, இதனால் மக்கள் பலரும் அடுத்த வருடம் என்ன செய்யலாம், எப்படி இருக்கும் என பல யோசனைகளில் உள்ளனர்.
அதேசமயம் வருடம் முழுவதும் மிகவும் பிஸியாக இருக்கும் பிரபலங்கள் சிலர் தற்போது டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார்கள். அப்படி அண்மையில் ரசிகர்களுடன் பேசியவர் நடிகை மஞ்சிமா மோகன்.
இவரிடம் ஒரு ரசிகர், இப்படி டுவிட்டரில் பேசும்போது ரசிகர்கள் கேட்கும் கேள்வியில் உங்களை மிகவும் கடுப்பாக்கும் கேள்வி எது என கேட்டுள்ளார். அதற்கு மஞ்சிமா மோகன், தல அல்லது தளபதியா என்று கேட்கும் கேள்வி இருக்கும் என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment