bidad

Wednesday, December 20, 2017

அன்றும் இதற்காக தான் அஜித் அப்படி செய்தார்! விசுவாசம் ஸ்பெஷல் அப்டேட்

readஅஜித் அடுத்தடுத்தாக சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கிவிட்டது. சமீபத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியானது.
சிவா அஜித்திடன் ஒன்லைன் ஸ்டோரி மட்டும் தான் சொல்லியிருக்கிறாராம். கதையின் முழுவடிவம் வரும் 2018 ஜனவரியில் அவரிடம் சொல்லயிருக்கிறார்களாம். ஃபிப்ரவரியில் ஷூட்டிங் ஆரம்பமாம்.
விவேகம் படத்தை எடுத்த சத்யஜோதி ஃபிலிம்ஸ்க்கே மீண்டும் படத்தை கொடுத்துவிட்டார் அஜித். இது நட்புக்காக அவர் செய்தது என்கிறார்கள் சம்மந்தப்பட்டவர்கள். விமர்சனங்களை அவர் கருதுவதில்லையாம்.
இதே போல தான் அன்றும். உறவுக்காக ஆரம்பம் படத்திற்கு பிறகு என்னை அறிந்தால் படத்தை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கே கொடுத்துவிட்டாராம். பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment

Featured Post

Free Videos

Online free videos Download and Watch

Make Your Website Here