தற்போது அருவி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்திருக்கும் பாலாஜி அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பேசும்போது அஜித்தை ஏன் பிடிக்கும் என்று சொல்ல தெரியவில்லை. ஆனால் அவர் நடை, உடை, மாஸ் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அதேபோல் அவருடைய படத்தை முதல்நாள் போய் பார்க்க மாட்டேன். முதல்நாள் ரசிகர்களின் கொண்டாட்டம் எப்படி இருக்கும், அப்போது அவர் பேசும் ஒரு டயலாக் கூட சரியாக கேட்ட முடியாது.
அதனாலேயே பட வசனங்கள் அனைத்தும் கேட்க வேண்டும் என்பதற்காக முதல்நாள் செல்வதை தவிர்ப்பேன் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment