அதிலும் அதிக பட்ஜெட்டில் படம் எடுத்தால் அப்படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு நிறைய முயற்சிகள் எடுப்பார்கள். ஆனால் பெரிய நடிகர்களின் படங்களுக்கு மிகவும் எளிதாக திரையரங்குகள் கிடைத்துவிடும்.
அந்த வகையில் இந்த வருடம் வெளியான படங்களில் கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியான முதல் 5 படங்களின் விவரம் வந்துள்ளது.
- பாகுபலி 2- 320
- விவேகம்- 310
- மெர்சல்- 290
- வில்லன்- 270
- Master Piece- 250

No comments:
Post a Comment