வைக்கப்பட்டு விட்டது.
படம் வரும் 2018 ஜனவரியில் தொடங்கப்படவுள்ளதாம். ஆனால் அஜித்திடம் ஒன் லைன் ஸ்டோரி என சொல்லப்பட்டு இருந்தாலும் முழுமையான ஸ்க்ரிப்ட் உருவாகிவருகிறது.
மேலும் படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொறுத்திருப்போம் அடுத்த அப்டேட்டுக்காக.

No comments:
Post a Comment