bidad

Thursday, December 21, 2017

2018ம் ஆண்டு பொங்கலும் தளபதி கொண்டாட்டம் தான்- உற்சாகத்தில் ரசிகர்கள்

readவிஜய்யின் ரசிகர்கள் எப்போதும் ஸ்பெஷல் தினம் வந்துவிட்டாலே தன்னுடைய நாயகனின் பட தகவல் வருகிறதா என்று எதிர்ப்பார்கள்.
இல்லையெனில் பட ரிலீஸ் இருக்கும் மாஸாக கொண்டாடுவார்கள்.
அடுத்த வருட பொங்கலுக்கு விஜய் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை, 62வது படத்தின் தகவல் வருமா என்றாலும் தெரியவில்லை.
இந்த நிலையில் 2018ம் ஆண்டு பொங்கலை விஜய் படத்தோடு கொண்டாட ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது வரும் ஜனவரி 14ம் தேதி பிரபல தொலைக்காட்சியில் விஜய்யின் மெர்சல் படம் திரையிடப்பட இருக்கிறதாம்.
இந்த தகவலை அந்த தொலைக்காட்சியே மிகவும் பிரம்மாண்டமாக அறிவித்து வருகின்றனர்

No comments:

Post a Comment

Featured Post

Free Videos

Online free videos Download and Watch

Make Your Website Here