bidad

Thursday, December 21, 2017

விஜய்-முருகதாஸ் இணையும் படத்தின் முக்கிய தகவல்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

readவிஜய்-முருகதாஸ் கூட்டணி என்றாலே ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள்.
ஏனெனில் அவர்களது கூட்டணியில் வந்த துப்பாக்கி, கத்தி என இரண்டு படங்களுமே செம ஹிட். மீண்டும் இவர்கள் அடுத்து எப்போது இணைவார்கள்
என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு சரவெடியாக வந்த தகவல் தான் இவர்களது கூட்டணி.

தற்போது இப்படத்திற்காக ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இதற்கு நடுவில் படக்குழு விஜய்யின் 62வது படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்துவிட்டனர். இதில் குஷி என்னவென்றால் மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற வெற்றி பாடலை கொடுத்த ஏ.ஆர். ரகுமான் தான் இப்படத்திற்கும் இசை.
இந்த நிலையில் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும், ஒரு விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும், மற்றொரு விஜய்க்கு பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதோடு படத்திற்கு படக்குழு ஏர் அல்லது கலப்பை என்று பெயரிட ஆலோசனை செய்து வருகிறார்களாம்.

No comments:

Post a Comment

Featured Post

Free Videos

Online free videos Download and Watch

Make Your Website Here