கத்தி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர் நீல் நிதின் முகேஷ். இவர் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தில் ஏற்கனவே கமிட்டானார். தற்போது விவேக் ஓபராய் இப்படத்தில் இணைந்துள்ளாராம்.
விவேகம் படத்தில் இவர் வில்லனா நண்பனா என்பது ட்விஸ்ட் தான். சாஹோ படத்தில் முக்கியமான ரோலில் விவேக் நடிக்கிறாராம். இவர்களோடு மந்திரா பேடி, ஸ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெரப் ஆகியோர் நடிக்கின்றனர்.
No comments:
Post a Comment