இந்நிலையில் விசுவாசம் டைட்டில் அறிவித்த அன்றே படம் தீபாவளிக்கு என்று கூறிவிட்டனர், தற்போது அஜித்திற்கு போட்டியாக சூர்யாவும் களத்தில் இறங்கிவிட்டார்.
ஆம், சூர்யா, செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் படம் தீபாவளிக்கு வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
இதனால், அடுத்த தீபாவளிக்கு செம்ம போட்டி உருவாகியுள்ளது, மேலும், சூர்யா-அஜித் பல வருடங்களுக்கு பிறகு மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment