அஜித் தனெக்கென ஒரு தனி வழியை பின்பற்றுகிறார். அவரை படத்தில் தான் பார்க்க முடியும். வேறு எங்கும் அவரை பார்ப்பது அரிதான ஒன்று என்பது அவரை சந்திக்க நினைப்பவர்களின் மைண்ட் வாய்ஸ்.
படத்தை தவிர என்ன செய்வார் என தெரிந்துகொள்ள மற்றவர்களுக்கு ஆர்வம் இருக்கும். அவர் பைக் ரைடர், பைக் பிரியர் என்பது தெரிந்திருப்பினும் 90 களின் பிரபலமான பைக் ரைடர்களை பற்றி பல விசயங்களை தேடி படிப்பாராம்.
மேலும் சினிமாவில் தனக்கு இருந்த சீனியர் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படிப்பதோடு அவர்களின் அனுபவங்கள், கடந்து வந்த பாதைகள் என வரிக்கு வரி விடாமல் வாசிப்பாராம்.
ஆனால் இன்னும் அவருக்கு எந்த ஒரு Bio Pic (வாழ்க்கை வரலாறு) படத்தில் நடிக்கும் ஆர்வமோ எண்ணமோ இல்லையாம். அந்த முடிவு இன்னும் நடைமுறையில் உள்ளது.

No comments:
Post a Comment