bidad

Tuesday, December 19, 2017

விஜய்யிடம் அந்த கேள்வி கேட்கனும், ஆனா அஜித்திடம்- வாணி போஜன் அதிரடி

சீரியல் நடிகைகளில் ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டவர் வாணி போஜன். இவர் பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ரசிகர்களின் ஆசை நாயகியான இவர் அண்மையில் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் விஜய்யிடம் வாணி போஜனுடன் எப்போது நடிக்க போகிறீர்கள் என்று கேட்கனும், ஆனால் அவர் வாணி போஜனா யார் அந்த நடிகை என்று கேட்பார் என அவரே கூறுகிறார்.
அடுத்து அஜித்திடம் என்ன கேட்பீர்கள் என்றால் அவரிடம் எதுவும் கேட்பதற்கு இல்லை. ஆனால் ஒரு புகைப்படம் மட்டும் எடுப்பேன் என்றார்.

No comments:

Post a Comment

Featured Post

Free Videos

Online free videos Download and Watch

Make Your Website Here