bidad

Friday, December 22, 2017

இளம் இயக்குநருக்காக தமிழ் ராக்கர்ஸ் செய்த அதிசய செயல் !

இப்படத்தை இசைமைப்பாளர் ஜிப்ரான் தயாரித்து புதுமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கினார்.

படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் கிட்டத்தட்ட இரண்டு மூன்று வருட கடின உழைப்பு போட்டிருக்கிறோம் என்று இயக்குனர் கூறினார்.
இந்நிலையில் படம் வெளியாகி அடுத்த நாளே தமிழ் ராக்கர்ஸ் ல் படம் லீக்கானது. இதனால் மனமுடைந்த இயக்குனர் அப்பாஸ் ஒரு வீடியோ மூலம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்துக்கு கோரிக்கை வைத்தார். தயவு செய்து என் படத்தை எடுத்துடுங்கள் , பலபேரின் கடின உழைப்பு இதில் இருக்கிறது. ஒரு 30 நாள் கழித்து இந்த படத்தை உங்கள் இணையத்தளத்திலே போடுங்கள், ஆனால் இப்போ வேண்டாம் என்று மனம் உருகி கோரிக்கை வைத்தார்.
இதை கண்ட தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் சென்னை 2 சிங்கப்பூர் படத்தை தூக்கியது. ஒரு தமிழ் படத்தை கோரிக்கையின் அடிப்படையில் தமிழ் ராக்கர்ஸ் தூக்கியது இதுவே முதல் முறை.

No comments:

Post a Comment

Featured Post

Free Videos

Online free videos Download and Watch

Make Your Website Here