அஜித்திற்கு பொது ரசிகர்கள் மட்டுமில்லாது நிறைய சினிமா கலைஞர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவருடைய ஸ்டைல் சிலருக்கு பிடித்தாலும் பலருக்கும் அவரது குணங்கள் பிடிக்கும்.
சினிமாவில் அவருடன் நடிக்க ஆசைப்படும் நடிகர்கள், நடிகைகள் உண்டு. ஆனால் பிரபல சீரியல் நடிகையான ஸ்வேதா சுப்பிரமணியன் அஜித் போல பிரியாணி சமைத்து நண்பர்களுக்கு பரிமாறுகிறாராம்.
அபூர்வ ராகங்கள், சின்ன தம்பி சீரியல் ஸ்வேதா நடித்துள்ளார். இவர் ஒரு டான்சரும் கூட. பிரியாணி விசயத்தில் அஜித் போல தான் நானும். ஒரே கட்சி. அதுவும் பிரியாணி கட்சி என பெருமையுடன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment